#INDvsENG வாழ்வா சாவா போட்டியில் களமிறங்கும் இங்கிலாந்தின் உத்தேச ஆடும் லெவன்

Published : Mar 25, 2021, 03:23 PM IST
#INDvsENG வாழ்வா சாவா போட்டியில் களமிறங்கும் இங்கிலாந்தின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் உத்தேச இங்கிலாந்து அணியை பார்ப்போம்.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2வது ஒருநாள் போட்டி நாளை(26ம் தேதி) நடக்கிறது.

ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க இங்கிலாந்து அணி 2வது போட்டியில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இறங்குகிறது. முக்கியமான அந்த போட்டியில் இங்கிலாந்து அணி, முதல் போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை. அதனால் அதே காம்பினேஷனுடன் தான் ஆடும்.

உத்தேச இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ஒயின் மோர்கன்(கேப்டன்), ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), சாம் பில்லிங்ஸ், மொயின் அலி, சாம் கரன், டாம் கரன், அடில் ரஷீத், மார்க் உட்.
 

PREV
click me!

Recommended Stories

Rohit Sharma Retirement: ரோஹித் சர்மா ஓய்வா? BCCI சொன்ன அதிகாரப்பூர்வ தகவல்!
Rohit Sharma Retirement: கம்பீர் சொன்ன 'அந்த' வார்த்தை! இங்கிலாந்து ஓடிஐ தொடருடன் ரோகித் சர்மா ஓய்வு?