#INDvsENG 4வது டி20: உத்தேச இங்கிலாந்து அணி

Published : Mar 17, 2021, 10:02 PM IST
#INDvsENG 4வது டி20: உத்தேச இங்கிலாந்து அணி

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணியை பார்ப்போம்.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளின் முடிவில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

4வது டி20 போட்டி நாளை அகமதாபாத்தில் நடக்கிறது. இந்த தொடரில் டாஸ், போட்டியின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான சக்தியாக விளங்குகிறது. எனவே டாஸ் தான் மிக முக்கியம்.

இந்த தொடரில் இதுவரை இங்கிலாந்தின் கை ஓங்கியிருப்பதால், 4வது போட்டியில் மாற்றம் எதுவும் செய்வதற்கான தேவையில்லை. எனவே நாளை(வியாழக்கிழமை) நடைபெறும் 4வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

உத்தேச இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ, இயன் மோர்கன்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் உட்.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!