#ENGvsPAK 2வது டி20: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Jul 17, 2021, 09:16 PM IST
#ENGvsPAK 2வது டி20: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான  2வது போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆன பாகிஸ்தான் அணி, டி20 தொடரின் முதல் போட்டியில் 232 ரன்களை குவித்து இங்கிலாந்தை 201 ரன்களுக்கு சுருட்டி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி20 தொடரில் 1-0 என பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ள நிலையில், 2வது டி20 போட்டி நாளை லீட்ஸில் நடக்கிறது. அந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மலான், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், ஒயின் மோர்கன், லெவிஸ் க்ரெகோரி, டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், ஜேக் பால்.

உத்தேச பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), சொஹைப் மக்சூத், ஃபகர் ஜமான், முகமது ஹஃபீஸ், அசாம் கான், ஷதாப் கான், இமாத் வாசிம், ஷாஹீன் அஃப்ரிடி, முகமது ஹஸ்னைன், ஹாரிஸ் ரௌஃப்.

PREV
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!