#ENGvsPAK 2வது ஒருநாள் போட்டி: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Jul 09, 2021, 10:19 PM IST
#ENGvsPAK 2வது ஒருநாள் போட்டி: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, 2வது போட்டியிலாவது வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.

2வது போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஹசன் அலிக்கு பதிலாக முகமது ஹஸ்னைன் சேர்க்கப்படலாம்.

உத்தேச பாகிஸ்தான் அணி:

இமாம் உல் ஹக், ஃபகர் ஜமான், பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), சௌத் ஷகீல், சொஹைப் மக்சூத், ஷதாப் கான், ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அஃப்ரிடி, ஹசன் அலி/முகமது ஹஸ்னைன், ஹாரிஸ் ரௌஃப்.

உத்தேச இங்கிலாந்து அணி:

ஃபில் சால்ட், டேவிட் மலான், ஜாக் க்ராவ்லி, ஜேம்ஸ் வின்ஸ், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜான் சிம்ப்சன்(விக்கெட் கீப்பர்), லெவிஸ் க்ரெகோரி, க்ரைக் ஓவர்டன், ப்ரைடன் கார்ஸ், சாகிப் மஹ்மூத், மேட் பார்கின்சன்.
 

PREV
click me!

Recommended Stories

விராட் கோலி மேஜிக் இன்னிங்ஸ்.. புகழ்ந்து தள்ளிய பயிற்சியாளர்.. அட! இவரா இப்படி சொன்னது!
IND vs NZ: இது வேலைக்கு ஆகாது.. இந்திய அணியை வறுத்தெடுத்த ஜாம்பவான். கடும் விமர்சனம்!