IPL 2021 புள்ளி பட்டியலில் டாப் 2 அணிகள் #DCvsCSK மோதல்.! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Oct 03, 2021, 10:21 PM IST
IPL 2021 புள்ளி பட்டியலில் டாப் 2 அணிகள் #DCvsCSK மோதல்.! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 14வது சீசனில் பிளே ஆஃபிற்கு முதல் அணியாக முன்னேறிய சிஎஸ்கே புள்ளி பட்டியலில் முதலிடத்திலும், 2வது அணியாக முன்னேறிய டெல்லி கேபிடள்ஸ் அணி புள்ளி பட்டியலில் 2ம் இடத்திலும் உள்ள நிலையில், இந்த 2 அணிகளும் நாளை துபாயில் நடக்கும் போட்டிய்ல் மோதுகின்றன.

இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். இரு அணிகளிலுமே எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. அதற்கான அவசியமும் இல்லை.

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹெட்மயர், அக்ஸர் படேல், அஷ்வின், ரபாடா, நோர்க்யா, ஆவேஷ் கான்.

உத்தேச சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டுப்ளெசிஸ், மொயின் அலி, ரெய்னா, ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜடேஜா, சாம் கரன், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஹேசில்வுட்.
 

PREV
click me!

Recommended Stories

Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?
KL Rahul: இந்தியாவின் நியூ ரன் மெஷின்.. ஒரே சதத்தில் பல சாதனைகளை தகர்த்த கே.எல்.ராகுல்!