அடேங்கப்பா.. ஸ்மித்த மாதிரியே மிஸ் செய்யும் கார்ன்வால்.. வீடியோவ பாருங்க

Published : Sep 02, 2019, 04:24 PM IST
அடேங்கப்பா.. ஸ்மித்த மாதிரியே மிஸ் செய்யும் கார்ன்வால்.. வீடியோவ பாருங்க

சுருக்கம்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கார்ன்வால் என்ற வீரர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுகமாகியுள்ளார்.   

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கார்ன்வால் என்ற வீரர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுகமாகியுள்ளார். 

ஆறரை அடிக்கு மேல் உயரமும் 140 கிலோ எடையும் கொண்ட கார்ன்வால் தான் கிரிக்கெட் வரலாற்றில் அதிக எடை கொண்ட கிரிக்கெட் வீரர். வித்தியாசமான சாதனையுடன் கெரியரை தொடங்கிய கார்ன்வால், தனது அறிமுக போட்டியில் வீழ்த்திய முதல் விக்கெட்டே புஜாராவின் விக்கெட். சிறந்த டெஸ்ட் வீரரான புஜாரா தான் கார்ன்வால் வீழ்த்திய முதல் விக்கெட். 

அதன்பின்னர் பேட்டிங்கும் நன்றாகவே ஆடினார். முதல் இன்னிங்ஸில் 14 ரன்கள் அடித்த கார்ன்வால், ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஆஃப் திசையில் செல்லும் பந்தை மிஸ் செய்யும் ஸ்டைல், ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தை போன்றே இருந்தது. அதனால் அந்த வீடியோ வைரலாகிவருகிறது. அந்த வீடியோ இதோ..

PREV
click me!

Recommended Stories

உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி பரிதாபம்..! முதலிடம், இரண்டாம் இடம் எந்த அணி?