#CPL2021 செயிண்ட் லூசியா கிங்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ் மோதல்..! டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan VFirst Published Sep 11, 2021, 7:32 PM IST
Highlights

செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிரான கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் டாஸ் வென்ற பார்படாஸ் ராயல்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

கரீபியன் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான பார்படாஸ் ராயல்ஸ் அணியும், டுப்ளெசிஸ் தலைமையிலான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பார்படாஸ் ராயல்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.

பார்படாஸ் ராயல்ஸ் அணி:

கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், ஷேய் ஹோப்(விக்கெட் கீப்பர்), க்ளென் ஃபிலிப்ஸ், ஜேசன் ஹோல்டர்(கேப்டன்), திசாரா பெரேரா, நியீம் யங், ஜோஷுவா பிஷப், ஜேக் லிண்டாட், ஹைடன் வால்ஷ், முகமது ஆமீர்.

செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி:

ஆண்ட்ரே ஃப்ளெட்சர்(விக்கெட் கீப்பர்), ஃபாஃப் டுப்ளெசிஸ்(கேப்டன்), மார்க் தியால், ரோஸ்டான் சேஸ், டிம் டேவிட், டேவிட் வீஸ், கீமோ பால், கடீம் அலெய்ன், வஹாப் ரியாஸ், அல்ஸாரி ஜோசஃப், ஜீவர் ராயல்.
 

click me!