SL vs AUS: முதல் டி20 போட்டி டாஸ் ரிப்போர்ட்..! 2 அணிகளிலும் 2 தரமான வீரர்கள் கம்பேக்

Published : Jun 07, 2022, 06:45 PM ISTUpdated : Jun 07, 2022, 06:46 PM IST
SL vs AUS: முதல் டி20 போட்டி டாஸ் ரிப்போர்ட்..! 2 அணிகளிலும் 2 தரமான வீரர்கள் கம்பேக்

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று நடக்கிறது. 

கொழும்பில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இரு அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷனும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆஸ்திரேலிய டி20 அணியில் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இலங்கை அணியில் ஹசரங்கா மற்றும் ராஜபக்சா ஆகிய இருவரும் இணைந்துள்ளனர்.

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, தனுஷ்கா குணதிலகா, சாரித் அசலங்கா, குசால் மெண்டிஸ், பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா, வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, மஹீஷ் தீக்‌ஷனா, நுவான் துசாரா.

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), அஷ்டான் அகர், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், ஜோஷ் ஹேசில்வுட்.

PREV
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலத்தில் பெரும் தவறு செய்த சிஎஸ்கே.. குறைகளை சுட்டிக்காட்டிய ஜாம்பவான்!
IND vs SA 4வது T20 போட்டி ரத்து..! காத்திருந்து.. காத்திருந்து.. ஏமாந்த ரசிகர்கள்.. இதுதான் காரணம்!