#IPL2021 தடுப்பூசி போட்டவங்க மேட்ச் பார்க்கலாம்..?

Published : May 31, 2021, 07:00 PM IST
#IPL2021 தடுப்பூசி போட்டவங்க மேட்ச் பார்க்கலாம்..?

சுருக்கம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் எஞ்சிய போட்டிகளை காண, 50% ரசிகர்களை, அதுவும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் எஞ்சிய போட்டிகளை காண, 50% ரசிகர்களை, அதுவும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 14வது சீசனில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அத்துடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

எஞ்சிய 31 போட்டிகளை, இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்ததும், செப்டம்பர் - அக்டோபர் காலக்கட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில்நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

கடந்த சீசன் முழுவதுமே அமீரகத்தில் தான் நடந்தது. ஆனால் ரசிகர்கள் இல்லாமல் காலி ஸ்டேடியத்தில் போட்டிகள் நடந்தன. ஆனால் இந்த சீசனை, 50% பார்வையாளர்களுடன் நடத்த அமீரகம் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த 50% பார்வையாளர்களாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர். 
 
PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!