ஜூலை 2024 : முக்கிய விரத நாட்கள், விசேஷங்கள், பண்டிகை நாட்கள்.. முழு விவரம் இதோ..

By Asianet Tamil  |  First Published Jun 29, 2024, 4:21 PM IST

2024-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வரும் விசேஷ நாட்கள், விரத நாட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 


ஆன்மீகத்தில் தக்ஷிணாயன புண்ணிய காலத்தின் தொடக்க மாதமாகவும் பருவமழை தொடங்கும் மாதமாகவும் ஜூலை மாதம் உள்ளது. அம்மனுக்குரிய ஆடி மாதமும் இந்த ஜூலை மாதத்தில் தான் பிறக்கிறது. எனவே ஆன்மீகத்தில் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வரும் விசேஷ நாட்கள், விரத நாட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

ஜூலை 2024 : விசேஷ நாட்கள்

Tap to resize

Latest Videos

undefined

ஜூலை -9 ஆனி 25 – மாணிக்க வாசகர் குரு பூஜை
ஜூலை 12- ஆனி 28 – ஆனி உத்திர திருமஞ்சணம்
ஜூலை 17 – ஆடி 01 – மொஹரம் பண்டிகை
ஜூலை 21 – ஆடி 05 – சங்கரன் கோயில் ஆடித்தபசு

சனியால் ஜூன் 30ஆம் தேதி முதல் பணமழையில் நனைய போகும் 5 அதிஷ்ட ராசிகள்...!

ஜூலை 2024 : விரத நாட்கள்

ஜூலை 05 – ஆனி 21 – அமாவாசை
ஜூலை 21 – ஆடி 05 பௌர்ணமி
ஜூலை 02 – ஆனி 18 – கிருத்திகை
ஜூலை 22 – ஆடி 06 – திருவோணம்
ஜூலை 02 – ஆனி 18, ஜூலை 17 – ஆடி 01, ஜூலை 31 - ஆடி 15- ஏகாதசி
ஜூலை 12 – ஆனி 28, ஜூலை 26 – ஆடி 10 – சஷ்டி
ஜூலை 24 – ஆடி 08 – சங்கடஹர சதுர்த்தி
ஜூலை 04, ஆனி 20 – சிவராத்திரி
ஜூலை 03, ஆனி 19, ஜூலை 19, ஆடி 03 – பிரதோஷம்
ஜூலை 09 – ஆனி 25 சதுர்த்தி

ஜூலை 2024 சுபமுகூர்த்த நாட்கள்

ஜூலை 03 – ஆனி 19 – தேய்பிறை முகூர்த்தம்
ஜூலை 07 – ஆனி 23 – வளர்பிறை முகூர்த்தம்
ஜூலை 10 – ஆனி 26 - வளர்பிறை முகூர்த்தம்
ஜூலை 10 – ஆனி 28 - வளர்பிறை முகூர்த்தம்

ஜூலை மாத ராசி பலன் 2024 : அதிர்ஷ்டத்தை அள்ள போகும் 5 ராசிகள் இவையே...!

ஜூலை 2024 அஷ்டமி, நவமி, கரி நாட்கள் 

ஜூலை 14, ஜூலை 28 – அஷ்டமி
ஜூலை 15, ஜூலை 29 – நவமி
ஜூலை 18, ஜூலை 26 – கரி நாட்கள்

ஜூலை 2024 : வாஸ்து நாள்

ஜூலை 27 – ஆடி 11 
 

click me!