
பெரும்பான்மை நிரூபிக்க முடியாத நிலையை பற்றி முன்கூட்டியே அறிந்துக்கொண்ட பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, முதல்வராக பதவியேற்ற 55 மணி நேரத்திலேயே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதுக்கு எதுக்குங்க..முதல்வராக பதவி ஏற்க ஆளுநர் அழைத்தார்..?
அதாவதுங்க, பாஜக எவ்வளவு சீட் வெச்சிருக்கு -- 104 தான் இருக்கு...
மெஜாரிட்டி இல்லைன்னு எல்லாருக்கும் தெரியும்...
ஆட்சி அமைக்க ஏன் உரிமை கோரினார்னு சிலர் கேள்வி கேட்கிறாங்களே...?
இங்க தான் Bjp சாணக்கியம் இருக்கு....
சித்தராமையா ராஜினாமா செய்த உடனே....காவிரி மேலாண்மை வாரியம் அமைச்சு ஒரு சூப்பர் சிக்சர் அடிச்சாச்சு......
இப்போ பதவி ஏற்றவுடன் முதல் கையெழுத்து விவசாய கடன் தள்ளுபடி....
இது மெகா சிக்சர்....
இப்போ வாக்கெடுப்பு நடத்தாம கண்ணியமா ராஜினாமா பண்ணியாச்சு....
இப்போ குமாரசாமி முதல்வராக பதவி ஏற்க உள்ளார் இல்லையா..?
எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்ற இந்த 55 மணி நேரத்தில் விவசாயி கடன் தள்ளுபடி செய்தார்.
இதனை தற்போது முதல்வராக பதவியேற்க உள்ள குமாரசாமி, விவசாயிகளுக்காக விவசாய கடன் தள்ளுபடி செய்து, ஆணையத்தில் கையெழுத்து போட்டு, விவசாயிகள் மனதில் இடம் பிடித்து விட்டார்.
இதனை குமாரசாமி நிறைவேற்றுவாரா....நிராகரிப்பாரா....என்ற கேள்வி எழுந்துள்ளது
ஒரு வேளை எடியூரப்பா கையெழுத்திட்ட விவசாய கடன் தள்ளுபடி செல்லாது என உச்சநீதிமன்றம் அறிவித்தாலும், குமாரசாமிக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பும் செல்வாக்கு குறையும் .
இப்போ தெரிகிறதா எதற்கு ஆட்சிய புடிக்க உரிமை கொரினாறு எடியூரப்பா என பலரும் பேசுக்கின்றனர்
இந்த ஓரு ஆர்டர் கையெழுத்து போடத்தான் இத்தனை அலேபரியம்....
இதுதான் மோடி மேஜிக்....என பலரும் கிசுகிசுக்கிறார்கள்.