பதவியே போயிடுச்சி... தேசிய கீதம் பாடுன என்ன? பாடடாட்டி என்ன?... பாதியில் எழுந்து போன பா.ஜ.க எம்.எல்.ஏக்கள்

Asianet News Tamil  
Published : May 19, 2018, 05:20 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
பதவியே போயிடுச்சி... தேசிய கீதம் பாடுன என்ன? பாடடாட்டி என்ன?... பாதியில் எழுந்து போன பா.ஜ.க எம்.எல்.ஏக்கள்

சுருக்கம்

yeddyurappa avoid national antham

கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு மாலை 4 மணிக்கு நடப்பதாக இருந்த்து . நம்பிக்கை வாக்கு கோருவார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென தன் ராஜினாமாவை தெரிவித்தார். பா.ஜ.கவின் முதல்வரான எடியூரப்பா.

மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் 15 நிமிடம் உரையாற்றிய எடியூரப்பா ராஜினாமவை அவையில் சொன்னதும் தொடர்ந்து அவையின் முடிவுக்கு போடப்படும் தேசியகீத்த்துக்குகூட நிற்காமல் சென்று விட்டார். அவரைத் தொடர்ந்து பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் மற்றும் சபாநாயகர் ஆகியோர் எழுந்து சென்றுவிட்டனர்.  

தேசியத்தையும், தேசிய கீத்த்தையும் தங்கள் அடையாளமாக காட்டிக்கொள்ளும் பா.ஜ.க இம்முறை தேசிய கீத்த்திற்கு மதிப்பு தராமல் அலட்சியமாக அவையை விட்டு வெளியேறியது.

PREV
click me!

Recommended Stories

கே.என். நேரு வழக்கில் ஊமையாக இருப்பது ஏன்..? - லஞ்ச ஒழிப்புத் துறையின் முகமூடியைக் கிழித்த நீதிமன்றம்..!
உதயசூரியனில் நிற்க மாட்டோம்.. தனிச் சின்னமே எங்களின் அடையாளம்..! திமுக கூட்டணியில் விசிக அதிரடி..!