
என்னடா விஷாலுக்கு, இப்படி ஒரு சோதனையா என யோசித்து பார்த்தால், ஏதோ ஒரு காரணம் இருக்கும்ல என யோசிக்க வைக்குது.....
தேர்தல் அதிகாரிகள் லைனா 3 பேர் அமர்ந்து இருக்கிறார்களே..இவர்கள் மூவரும் விஷால் கேட்கும் கேள்விக்கும்,ஏன் என் வேட்புமனுவை ஒரே ஒரு போன் கால் பேசியவுடன் நிராகரித்து விட்டீர்கள் என கேட்டதற்கு மூவரும் அமைதியாக தலை குனிந்து விட்டனர்....
பின்னர் தான் லைட்டா சில சில விஷயம் வெளியே வர தொடங்கி உள்ளது..அதாவது,ஒ.பன்னீரின் உறவுக்காரர் ஆத்துப்பட்டி திரு.A.கொத்தாளமுத்து, தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றிய விவசாய அணி செயலாளர் அவர்களின் மகன் K.பூபதிக்கு தண்டார்பேட்டை ஆர்கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் மண்டல அலுவலகத்தில் என்ன வேலை...? அப்படின்னு கேள்வி.....
ஓஹோ இவர் தான் 4வருடங்களுக்கு முன் ஒ.பன்னீரால் நியமணம் செய்யபட்ட பிஆர்ஓ ஆச்சே.,.....
அப்ப இவரு தான் அந்த விசாலை முன்மொழிந்த 10பேர் பெயர்களை மதுசூதனன் ஆளுங்களுக்கு ஒ.பன்னீர் மூலம் எடுத்து குடுத்த மக்கள் தொடர்பு அதிகாரியோ? அப்படின்னு ஒரு சிலர் சைலண்டா பேசிக்குறாங்க.....
ரைட்டு., ராஜேஷ் லக்கானி IAS, பழனிச்சாமி IAS வரிசையில் K.பூபதி PRO வா.. என ஒரு சிலர் லிஸ்ட் போட்டு வெச்சு இருக்காங்க....
கூட்டி கழிச்சி பார்த்தா விஷாலுக்கு மட்டும் ஏன் இப்படின்னு கொஞ்சம் புரிய தொடங்குது......