கடலில் இறங்கி தற்கொலை போராட்டம் - கன்னியாகுமரியில் பரபரப்பு

Asianet News Tamil  
Published : May 28, 2018, 02:40 PM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
கடலில் இறங்கி தற்கொலை போராட்டம் - கன்னியாகுமரியில் பரபரப்பு

சுருக்கம்

suiside protest in kanyakumari

துப்பாக்கி சூட்டை கண்டித்து 1000 மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் கன்னியாகுமரி குள்ச்சல் பகுதியில் குறும்பனையில் மீனவர்கள் கடலில் இறங்கி தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கையில் கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய பேருந்து நிலையத்திலிருந்து மக்கள் பேரணி நடத்தினர்.

மக்கள் விரோத திட்டங்களை அரசு கைவிட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் முழக்கமிட்டு வருகின்றனர். துப்பாக்கி சூடு நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். மக்கள் விரோத அரசான மத்திய மாநில அரசு பதவி விலக வேண்டுமென கோரியுள்ளனர்.

இந்தப் போராட்டத்திற்கு கடலோர காவல்படை மட்டுமே தற்போது வந்துள்ளனர் என்றும் காவல்துறையினர்  போராட்ட இடத்திற்கு வரவில்லையென தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!
தமிழ் நாட்டில் இருந்து வந்த புழு..! பூச்சி அண்ணாமலை எங்களை மிரட்டுவதா..? வெடிக்கும் சிவசேனா..!