வெறிச்சோடி விரைகிறார் சசிகலா ..... மக்கள்பலம் இல்லாமல் மெரினாவிற்கு....!!!

Asianet News Tamil  
Published : Feb 09, 2017, 06:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
வெறிச்சோடி விரைகிறார் சசிகலா ..... மக்கள்பலம் இல்லாமல் மெரினாவிற்கு....!!!

சுருக்கம்

வெறிச்சோடி விரைகிறார் சசிகலா ... மக்கள்பலம் இல்லாமல் மெரினாவிற்கு....!!!

பதற்றமான அரசியல் சூழலில், ஆளுநர் வித்யாசாகர்  ராவை  முதல்வர்  ஒபிஎஸ்  சந்தித்து  பேசினார். அதனை தொடர்ந்து தற்போது அதிமுக பொதுசெயலாளர்  சசிகலா , ஆளுநரை சுமார் 7.3௦ மணியளவில், அதாவது  இன்னும்  சில  நிமிடங்களில்  சந்திக்க உள்ளார்.

மெரினாவிற்கு  விரையும் சசிகலா 

அதிமுக பொதுச்செயலாளர்  சசிகலா, மெரினாவில்  அமைந்துள்ள  அம்மா  நினைவிடத்திற்கு  சென்று,   அம்மாவின் ஆசி  பெற்று , பின்னர்  ஆளுநரை  சந்திக்க  உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது  கார்டனிலிருந்து புறப்பட்டார்  சசிகலா.

மக்கள்  கூட்டம்  இல்லை :

இந்நிலையில், சசிகலாவிற்கு ஆதரவாக , எதிர்பார்த்த  அளவிற்கு  மக்கள்  கூட்டம்  மெரினாவிலும்  இல்லை. அவருடனும்  இல்லை  என  தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

தொகுதி மறுவரையறை.. ஒரே வாரத்தில் பல்டி அடித்தாரா முதல்வர் விஜய்? அமித்ஷா முன் பேசியது என்ன?
தெலங்கானா தேர்தலில் விஜய் பாணி வியூகம்: கே.கவிதாவுடன் ரத்தன் பண்டிட் திடீர் சந்திப்பு.. பின்னணி என்ன?