சசிகலா...! இனி “NO சின்னம்மா ” - நேரடியாக பெயரிட்டு அழைத்த ஒபிஎஸ்...!

Asianet News Tamil  
Published : Feb 09, 2017, 04:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
சசிகலா...! இனி “NO சின்னம்மா ” - நேரடியாக பெயரிட்டு அழைத்த ஒபிஎஸ்...!

சுருக்கம்

மறைந்த முதல்வர் ஜெ

மறைந்த  முதல்வர் ஜெயலலிதா  இருந்த போது  அம்மா, அம்மா  என  அனைவராலும்  அன்பாக   அழைக்கப்பட்டது. அவரை தொடர்ந்து ,அதிமுக  பொதுச்  செயலாளராக  தற்போது பதவியில் உள்ள  சசிகலாவை  “  சின்னம்மா “ என பம்பி பம்பி  அனைவராலும் அழைக்கப்பட்டு  வந்தது.

சின்னம்மா என்றழைத்த  ஓபிஎஸ்:

முதல்வர் ஒ பி எஸ்  அவர்களும், கட்சி ரீதியாக  அவருடன்  இருக்கும்  போது சின்னம்மா என்று தான் அழைத்து  வந்தார். ஆனால் தற்போது  நடைபெற்று  வரும்  அசாதாரண அரசியல் சூழலால்,  சின்னம்மா  என்றழைத்த முதல்வர்  ஒபிஎஸ்,முதன்  முறையாக  சசிகலா என  அழைத்தார்  

இனி  நோ  சின்னம்மா ....பெரியம்மா

இதிலிருந்து  இனி வரும் நாட்களில்  சின்னம்மா  பெரியம்மா ,  சின்ன  சின்னம்மா எனவெல்லம்  அழைக்கப்படுவது இருக்காது என  எதிர்பார்க்கலாம் .

அதே வேளையில், பாட்ஷா பட  ரஜினி  போன்று , அதிரடியாக  செயல்பட்டு  வருகிறார் ஒபிஎஸ்.  இதனை  தொடர்ந்து அனைவரின்  உள்ளத்திலும்  தற்போது  ஹீரோவாகத்தான் உள்ளார்  ஒபிஎஸ்

PREV
click me!

Recommended Stories

Voter ID Card: வோட்டர் ஐடி தொலைஞ்சு போச்சா? கவலைப்படாதீங்க! 2 நிமிஷத்துல டவுன்லோட் பண்ணலாம்.!
மீண்டும் ஒரே வீட்டில் விஜய் - சங்கீதா.?! முதல்வர் பதவியேற்பு விழாவில் ஒன்றாக பங்கேற்க திட்டம்.?! திருவிழா கோலத்தில் நீலாங்கரை.!!!