பிரதமர் பேச்சை ரெம்பவே எதிர்பார்த்தேன் .,ஏமாந்தேன்., நாம் என்றோ எடுத்த டார்ச் லைட்க்கு இன்று தான் வருகிறார்.!!

Published : Apr 03, 2020, 09:34 PM ISTUpdated : Apr 03, 2020, 09:36 PM IST
பிரதமர் பேச்சை ரெம்பவே எதிர்பார்த்தேன் .,ஏமாந்தேன்., நாம் என்றோ எடுத்த டார்ச் லைட்க்கு இன்று தான் வருகிறார்.!!

சுருக்கம்

பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன்

T.balamurukan

பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்.

 

PREV
click me!

Recommended Stories

திமுக கூட்டணிக்குள் வரும் 3 கட்சிகள்.. காங்கிரசுக்கு கல்தா..! மு.க.ஸ்டாலினின் அதிரடி வியூகம்..!
வடமாநில பெண்கள் படிக்காத அடிமைகள்.. திராவிட மாடல் பெண்கள் மெத்த படித்த மேதாவிகள்..! சீண்டிய தயாநிதி மாறன்..!