அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவும், கழக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் (75). இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவும், கழக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் (75). இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க;- இரண்டு திருமணத்தை மறைத்து 3வது திருமணம்.. 52 வயது பாஜக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய போலீஸ்.!
இதுதொடர்பாக அவருக்கு என்ன ஆச்சு என்பது தொடர்பாக விசாரித்தத போது உடலில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்ற அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று மின்தடை! எத்தனை மணிநேரம் கரண்ட் இருக்காது தெரியுமா?