மோடிக்கு அதிரடி சவால் விடுத்த தேவேகவுடா...!  86 வயதில் இப்படி என்றால் நம்ப முடிகிறதா..?

 
Published : Jun 17, 2018, 06:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
மோடிக்கு அதிரடி சவால் விடுத்த தேவேகவுடா...!  86 வயதில் இப்படி என்றால் நம்ப முடிகிறதா..?

சுருக்கம்

devegowda doing exercise at the age of 86 and he is challanging modi

மோடிக்கு அதிரடி சவால் விடுத்த தேவேகவுடா...!  84 வயதில் இப்படி என்றால் நம்ப முடிகிறதா..?

சமீபத்தில் விராட்கோலி பிரதமர் மோடிக்கு பிட்னஸ் சவாலை விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்ட பிரதமர், தான் யோகா மற்றும் நடைப்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

இந்த வீடியோவை வெளியிட்டு கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு பிட்னஸ் சவால் விடுத்தது இருந்தார் பிரதமர் மோடி

அதற்கு பதில் அளித்த, குமாரசாமி "எனது பிட்னசை விட, கர்நாடகாவின் பிட்னஸ் தான் எனக்கு முக்கியம் என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், முதல்வர் குமாரசாமி வீடியோ வெளியிடவில்லை என்றாலும், 86 வயதான தேவேகவுடா "தான் உடற்பயிற்சி செய்யும் போட்டோவை வெளியிட்டு உள்ளார்.

தேவேகவுடா தனது வீட்டிலேயே ஜிம் வைத்து உடற்பயிற்சி செய்து வருகிறார். அவருக்கு கார்த்திக் என்ற பயிற்சியாளர் ட்ரெய்னிங் கொடுத்து வருகிறார்.

தன்னுடைய உடற்பயிற்சி குறித்து தேவேகவுடா தெரிவிக்கும் போது,எனக்கு நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசை இல்லை..ஆனால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறன்.

சாதரணமாகவே, எனக்கு வயதாகி விட்டதால், என் வயதுக்கு ஏற்ற சில பிரச்சனைகள் எனக்கு வந்துவிட்டது. எனக்கு புகை பிடிக்கும் பழக்கமும், மது அருந்தும் பழக்கமும் கிடையாது. சைவ உணவை சாப்பிடுகிறேன். எனக்கு இருக்கும் பிரச்சனையை உடற்பயிற்சி மூலம் சரி செய்து வருகிறேன் என தெரிவித்து உள்ளார்

இது குறித்து அவருடைய பயிற்சியாளர் தெரிவிக்கும் போது, "அவருக்கு 86 வயது....ஆனாலும் 40 வயதானவர்களுக்கு இணையாக ஆரோக்கியமாக உள்ளார் என தெரிவித்து உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..