தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முறைகேடு குறித்து விசாரிக்கும் மனு தள்ளுபடி – கபில்சிபில் மனுவை திரும்ப பெற்றார்.

First Published May 8, 2018, 11:52 AM IST
Highlights
deepak mishra impeachment plea dismissed


தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்கு ஒதுக்கீடு செய்வதில் பராபட்சம் செய்கிறார் என உடன் இருக்கும் நீதிபதிகள் குற்றம் சாட்டினர், இதனால் காங்கிரஸ்  மாநிலங்களவையில் இடம் பெற்ற ஏழு கட்சிகளை சேர்ந்த 64 எம்.பிக்கள் அதில் கையெழுத்திட்டனர்.

தலைமை நீதிபதியை நீக்க எதிர்க்கட்சிகள் மனுவை மாநிலங்களவை தலைவர் வெங்கையை நாயுடு நிராகரித்தார். மாநிலங்களவை தலைவர் நிராகரித்தது சட்ட விரோதம் என்று வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் முறைகேடு பற்றி மாநிலங்களவை விவாதிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் கோரிக்கை மனுவை ஏற்க வெங்கையாவுக்கு உத்திரவிடக் கோரிக்கை விடுத்தும் 2 காங்கிரஸ் எம்.பிக்கள் சார்பில் மனுதாக்கல் செய்தனர். மனுதாரார் சார்பாக கபில்சிபில் ஆஜரானார்

தலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இவ்வழக்கை கபில்சிபில் திரும்ப பெறுவதாக கூறியதால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது

நிர்வாக ரீதியான பிரச்சனைக்கு அரசியல் சாசன அமர்வு தீர்வு காண முடியாதென நீதிபதி அமர்வு

click me!