கோவை, பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற்று வரும் திமுக பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். தற்போது அந்த பொதுகூட்டத்தில் திமுக தலைவரும் , முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தற்போது பேசி வருகிறார்.
‘பல்வேறு இயக்கங்களில் இருந்து வந்துள்ள உங்கள் அனைவரையும் இந்த இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் வரவேற்கின்றேன்.உங்களில் ஒருவான இருந்து கலைஞர் சார்பிலும் வருக வருக என வரவேற்கின்றேன். உங்கள் முகத்தில் காணும் மகிழ்ச்சி என. மனமகிழ்ச்சியை அதிகப்படுத்தி இருக்கின்றது’ என்று பேசி வருகிறார்.