பாஜக தலைவர் எல்.முருகன் மீது பாய்ந்தது வழக்கு... காவல்துறை நடவடிக்கை..!

Published : Sep 01, 2020, 10:52 AM IST
பாஜக தலைவர் எல்.முருகன் மீது பாய்ந்தது வழக்கு... காவல்துறை நடவடிக்கை..!

சுருக்கம்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது 144 தடை உத்தரவை மீறியதாக தியாகதுருகம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது 144 தடை உத்தரவை மீறியதாக தியாகதுருகம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பாஜக மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற எல்.முருகன் உள்பட 250 பேர் மீது கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தியாகதுருகத்தில் எல்.முருகனுக்கு வரவேற்பும் கள்ளக்குறிச்சியில் பாஜக அலுவலக திறப்பும் நடைபெற்றது. 144 தடை உத்தரவை மீறி 100க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..
டெல்டாவை தட்டி தூக்கிய விஜய்.. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் சக்சஸ்..? தவெகவில் மேலும் ஒரு அமைச்சர்