
முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க அழகிரி இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
சில தினங்களுக்கு உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி தற்போது நலமுடன் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அரசியல் தொடர்பாக பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
தாம் தர்போது அரசியலிலேயே இல்லை என்றும், எனவே, தம்மிடம் அரசியல் தொடர்பான எந்த கேள்விகளையும் கேட்க வேண்டாம் என மு.க.அழகிரி தெரிவித்தார்.