நாங்குநேரியில் அதிமுக முன்னிலை... காங்கிரஸுக்கு பின்னடைவு

Published : Oct 24, 2019, 09:02 AM IST
நாங்குநேரியில் அதிமுக முன்னிலை... காங்கிரஸுக்கு பின்னடைவு

சுருக்கம்

முதல் கட்டமாக வெளியான தகவலில் அதிமுக வேட்பாளர் 412 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 234 தொகுதிகள் பெற்று பின் தங்கியுள்ளார்.  

விக்கிரவாண்டியைத் தொடர்ந்து நாங்குநேரியிலும் அதிமுக முன்னிலை வகித்துவருகிறது.


விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.  நாங்குநேரி தொகுதியில் சுமார் அரை மணி நேரம் தாமதமாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.  முதல் கட்ட முன்னிலை நிலவரமே சுமார் 8.50 மணிக்குதான் வெளியாயின. முதல் கட்டமாக வெளியான தகவலில் அதிமுக வேட்பாளர் 412 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 234 தொகுதிகள் பெற்று பின் தங்கியுள்ளார்.


தொடர்ந்து இரு தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணியை முந்தி அதிமுக கூட்டணி முன்னிலைப் பெற்றுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!