
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு கடந்த ,21 ஆம் தேதி அன்று தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்படுகின்றன. இதில் ஓட்டு எண்ணிக்கை துவங்கிய முதல் 10 நிமிடங்களிலேயே பாஜக பல இடங்களில் முன்னிலையில் உள்ளது.
பா.ஜ., கூட்டணி - 147 முன்னிலை
காங்., கூட்டணி - 56 முன்னிலை
மற்றவை - 7 முன்னிலை
அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு அக்.,21 அன்று தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்படுகின்றன. இதில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் தொடர்ந்து பா.ஜ., முன்னிலையில் இருந்து வருகிறது.
பா. ஜ., - 53
காங் – 16
மற்றவை -06