
தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளதால் வாட்ஸ் ஆப் செயலி மூலம் உலகில் என்ன நிகழ்வுகள் நடந்தாலும் அதனை சில நிமிடங்களில் அனைவருடைய கைபேசிக்கும் கசிய விட்டு விடுகின்றனர் இளைஞர்கள்...
அப்படி வைரலாக்கப்பட்ட வீடியோ தொகுப்பைதான் இப்போது பார்க்கப் போகிறோம்...
ஆந்திராவைச் சேர்ந்த, ஒரு பெண் பைக்கில் ஹீரோ மாதிரி கெத்தாகச் சென்ற காட்சியை காரில் சென்ற சில இளைஞர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்... அதே போல் இ சி ஆர் வழியில் கடப்பாக்கம் காட்டுப் பகுதியில் மர்மமான முறையில் ஒரு ஆண் சடலம் எரிந்துகொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவும், எம்.ஜி.ஆர்.நுற்றாண்டு விழாவிற்கு தொண்டர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் தன்னுடைய வீட்டில் பணம் எண்ணும் காட்சிகளும் வைரலாக வலம் வந்துகொண்டிருக்கிறது...
வீடியோ தொகுப்பு:
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.