அகல் விளக்கின் நவகிரஹ தத்துவம்...! 

First Published Dec 3, 2017, 6:30 PM IST
Highlights
karthigai deepam special news


கோயில்களிலும், வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம். அதிலும் கார்த்திகை என்றால் இன்னும் ஸ்பெஷல்... 
பொதுவாக அகல் விளக்கு ஏற்றி வழிபடுகிறோம்... அகல் விளக்கு ஏற்றுவதில் உள்ள நவகிரஹா தத்துவம் உங்களுக்கு தெரியமா? வாருங்கள் பார்க்கலாம்

1). அகல் விளக்கு = சூரியன்

2.) நெய்/எண்ணெய்-திரவம் = சந்திரன்

3.) திரி = புதன்

4). அதில் எரியும் ஜ்வாலை = செவ்வாய்

5). இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = ராகு

6). ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = குரு

7). ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி = சனி

8). வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = கேது

9). திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = சுக்கிரன் (ஆசை);  அதாவது ஆசையை குறைத்துக் கொண்டால் சுகம் என அர்த்தம்

ஆசைகள் நம்மை அழிக்கிறது ;  மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது...
இதேவே அகல் விளக்கு ஏற்றுவத்தின் நவகிரஹ தத்துவம்.

click me!