
எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த மந்திரத்தை சொன்னால், தீயது விலகி நன்மை பயக்கும் என சாஸ்திரம் சொல்வதை பார்க்கலாம்.
அதாவது, நம்பிக்கை என்பது தான் வாழ்க்கை... நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் மாறுபடும்... ஒரு சிலர் தன் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழ்வார்.
ஒரு சிலர் மற்றவர்களின் பேச்சை கேட்டு நல்லது எது கெட்டது எதுன்னு கூட அறியாதவராய் செயல்படுவர்.
எது எப்படியோ கடைசியில், நிம்மதி இழக்கும் தருவாயில் கடவுளை தேடும் நேரம் வரும்.. அப்போது தான் எப்படியெல்லாம் கடவுளை வழிப்படலாம்,எந்த மந்திரத்தி சொல்லி பூஜிக்கலாம் என நினைக்க தோன்றும்...
கஷ்டம் நீங்கி சந்தோஷமாக வாழ எந்த ராசிக்காரர்கள் எந்தெந்த மந்திரத்தை சொல்ல வேண்டும் என்பதை பார்க்கலாம்.
மேஷம் – ஓம் ஐம் க்லீம் சௌம்
ரிஷபம் – ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
மிதுனம் – ஓம் க்லீம் ஐம் சௌம்
கடகம் – ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
சிம்மம் – ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்
கன்னி – ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்
துலாம் – ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்
விருச்சிகம் – ஓம் ஐம் க்லீம் சௌம்
தனுசு – ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்
மகரம் – ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்
கும்பம் – ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்
மீனம் – ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்
இந்த மந்திரத்தை தினம் 108 முறை ஜபித்து வந்தால் சகலவித நன்மைகளும் உண்டாகும் என்பது ஐதீகம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.