குறைந்தது தங்கம் விலை..!

Published : Jul 20, 2019, 12:50 PM ISTUpdated : Jul 20, 2019, 07:04 PM IST
குறைந்தது தங்கம் விலை..!

சுருக்கம்

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளதாலும், உள்நாட்டு இறக்குமதி வரியும் அதிகரித்து உள்ளதாலும் தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சம் அடைந்து உள்ளது.

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளதாலும், உள்நாட்டு இறக்குமதி வரியும் அதிகரித்து உள்ளதாலும் தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சம் அடைந்து உள்ளது. பட்ஜெட் தாக்கலில் கூட, இறக்குமதிக்கான வரி விழுக்காடு 10 % லிருந்து 12.5 % மாக உயர்ந்து உள்ளதால், தங்கம் விலையில் பெரும் சரிவு ஏற்படவாய்ப்பே இல்லை.



அதன் படி சவரன் விலை 27 ஆயிரத்தை நெருங்க உள்ளது. இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி  தங்கம் விலை சற்று குறைந்து உள்ளது. இருந்த போதிலும் செய்கூலி, சேதாரம்,ஜி எஸ் டி என பார்க்கும் போது  ஒரு சவரன் தங்க நகை வாங்க வேண்டும் என்றால் 30 ஆயிரத்தை கடந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். 



இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி,  

ஒரு கிராமுக்கு ரூபாய் 18 குறைந்து 3345 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 144 ரூபாய் குறைந்து  26 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதாவது சவரன் விலை 27 ஆயிரத்தை நெருங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 



வெள்ளி விலை நிலவரம்...! 

வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 60 பைசா குறைந்து ரூ.44 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

10 மகள்கள் இருந்தும் ஆண் வாரிசு இல்ல.. உயிருக்கே ஆபத்தான 11வது பிரவசம்..!
Tomato Face Packs : சரும அழுக்கை நீக்கி 'முகத்தை' பளீச்னு மாத்தும் 'தக்காளி' பேஸ்பேக்!