Horoscope: 30 வருடங்களுக்கு பிறகு நிகழும் சனி பெயர்ச்சி...எந்த 5 ராசிகளுக்கு அதிஷ்டத்தின் கதவுகள் திறக்கும்...

By Anu Kan  |  First Published Apr 23, 2022, 8:00 AM IST

Horoscope: 30 வருடங்களுக்கு பிறகு வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி, கும்பத்தில் சனிப்பெயர்ச்சி நடைபெறுவது, எந்தெந்த ராசிகளுக்கு சாதகமான பலன்கள் உண்டு என்பதை இந்த பதிவின் மூலம் கொள்வோம். 


30 வருடங்களுக்கு பிறகு வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி, கும்பத்தில் சனிப்பெயர்ச்சி நடைபெறுவது, எந்தெந்த ராசிகளுக்கு சாதகமான பலன்கள் உண்டு என்பதை இந்த பதிவின் மூலம் கொள்வோம். 

சனி பெயர்ச்சி 2022:

Tap to resize

Latest Videos

நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். சனி பகவான் ராசி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், நாம் செய்யும் கர்மாக்களுக்கு ஏற்ப அவர் நமக்கு பலன்களை அளிக்கிறார். 

கிரகங்களின் ராசி மாற்றம் சிலருக்கு சாதகமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். இந்த சனி பெயர்ச்சியால் மிதுனம், துலாம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அதே போன்று, சில ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் துவங்கவுள்ளது. சனியின் ராசி மாற்றத்தால் அப்படி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவின் மூலம்  கொள்ளலாம். 

மேஷம்:

சனி பகவான் மேஷ ராசியில் 11 ஆவது ஸ்தானத்தில் பிரவேசிப்பார். சனியின் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் வருமானத்தை அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.  குறிப்பாக திருமண காரியங்கள் கை கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

ரிஷபம்: 

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரம் தொழிலில் பலமான அனுகூலத்தைத் தரும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்களின் தற்போதையே வேலையில்  முன்னேற்றம், பதவி உயர்வு ஏற்படும்.  உங்கள் பணி சிறப்பாக இருக்கும், பல்வேறு பாராட்டுகளை பெறுவீர்கள். 

தனுசு:

சனி கும்ப ராசியில் பிரவேசித்த உடனேயே , தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுதலை கிடைக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி அவர்களது வேலை மற்றும் தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆதாயத்தை அளிக்கும். 

மகரம்:

சனி பெயர்ச்சி ராசிக்காரர்களின் தைரியமும் வீரமும் அதிகரிக்கும். எதிலும் வெற்றி பெறுவீர்கள். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். வியாபாரிகள் அதிக லாபம் அடைவார்கள். எதிர்பாராத பண வரவு இருக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.

மேலும் படிக்க...Horoscope: சனி கோச்சார மாற்றத்துடன் ராகு-கேது பெயர்ச்சி கூட்டணி...செல்வம் அள்ளப்போகும் ராசிகள்..

click me!