12 ஆம் தேதியே கடைசி...ஆன்லைனில் பட்டாசு விற்பனை தீவிரம்..அதுவும் சிவகாசி பட்டாசு...முந்துங்கள்...!

 
Published : Oct 09, 2017, 02:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
12 ஆம் தேதியே கடைசி...ஆன்லைனில் பட்டாசு விற்பனை தீவிரம்..அதுவும் சிவகாசி பட்டாசு...முந்துங்கள்...!

சுருக்கம்

the ladt date for crackers booking id 12

12 ஆம் தேதியே கடைசி...ஆன்லைனில் பட்டாசு விற்பனை தீவிரம்..அதுவும் சிவகாசி பட்டாசு... முந்துன்ப்கள்....

பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு ஆன்லைன் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது . அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசுகளும் புத்தாடைகளும் தான். www.crackersindia.com

புத்தம் புது ரக பட்டாசுகள் சிறுவர்களை கவரும் வகையில் பல்வேறு நிறங்களில் அதிக நேரம் ஒளிக்க கூடிய நிலையில் வானில் வர்ணஜாலங்கள் உடன் கண்களுக்கு விருந்தும் அளிக்கின்றது.

பெண்களும் குழந்தைகளும் கவரும் வகையில் வித விதமான பட்டாசுகள் விற்பனைக்கு குவிந்துள்ளன.

எல்லோருக்கும் எல்லா விதமான பட்டாசுகளும் வந்து சேர கூடிய விதத்தில் CrackersIndia.Com 50 % அதிரடி தள்ளுபடி உடன் ஆன்லைன்- ல் அசத்தி வருகின்றது.

கடைசி தேதி 1௦ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள்      அதிக  ஆர்வம்  காட்டுவதால்,அவர்களுக்காக மேலும் இரண்டு நாள் நீட்டித்து 12  ஆம் தேதி வரை,ஆன்லைனில் புக்  செய்துக் கொள்ளலாம்

இன்னும் 3 நாட்களே உள்ளது.டோர் டெலிவரி மற்றும் டிரான்ஸ்போர்ட்டில் பிக்அப் செய்யப்படும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. www.crackersindia.com

ORDER புக் பண்ணுங்க:

1. www.crackersindia.com    இந்த  வெப்சைட் ஓபன்  பண்ணுங்க

2. பட்டாசுகளை  தேர்வு  செய்யுங்க........

3. உடனே ஆர்டர் பண்ணுங்க ........

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
வெற்றியை தாமதமாக்கும் 5 விஷயங்கள் - சாணக்கியர் அறிவுரை