சோனியின் அடுத்த படைப்பு : விர்ச்சுவல் ரியாலிட்டியில் வீடியோ புதிய கேம் அறிமுகம்

 
Published : Oct 24, 2016, 05:26 AM ISTUpdated : Sep 19, 2018, 03:17 AM IST
சோனியின் அடுத்த படைப்பு : விர்ச்சுவல் ரியாலிட்டியில் வீடியோ புதிய கேம் அறிமுகம்

சுருக்கம்

வீடியோ கேம் பிரியர்களுக்கு என சோனி நிறுவனம் பிளேஸ்டேஷன் விஆர் என்னும் புதிய வகை ஹெட்செட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் விர்ச்சுவல் ரீயாலிட்டி வசதி கொண்ட வீடியோ கேம் சாதனங்களில் 2டி அனிமேஷனில் சிறப்பான அனுபவத்தைப் பெறலாம். மேலும், அனிமேஷனில் பயன்படுத்தப்படும் ஒலி அளவுகள்  துல்லியமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ப்ளேஸ்டேஷன் வி.ஆர் ஹெட்செட் மூலம் வீடியோ, ஆடியோ என இரண்டிலும் விர்ச்சுவல் ரீயாலிட்டி அனுபவம் கிடைக்கிறது. கணினி, தொலைக்காட்சி மற்றும் வீடியோ கேம் போன்ற கருவிகளில் பொருத்தி இந்த பிளேஸ்டேஷன் ஹெட்செட்டை நாம் பயன்படுத்தலாம்.

இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.24,000 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விஆர் ஹெட்செட்டை மைக்ரோசாப்ட் மற்றும் வீயூ நிறுவன சாதனங்களிலும் பயன்படுத்தலாம் என்று சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்