வோடபோனின் அட்டகாசமான தீபாவளி சலுகை.....! இந்தியா முழுதும்  ரோமிங் ப்ரீ ப்ரீ  முற்றிலும்  ப்ரீ ...!!!

Asianet News Tamil  
Published : Oct 22, 2016, 07:36 AM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
வோடபோனின் அட்டகாசமான தீபாவளி சலுகை.....! இந்தியா முழுதும்  ரோமிங் ப்ரீ ப்ரீ  முற்றிலும்  ப்ரீ ...!!!

சுருக்கம்

வோடபோனின் அட்டகாசமான தீபாவளி சலுகை.....! இந்தியா முழுதும்  ரோமிங் ப்ரீ ப்ரீ  முற்றிலும்  ப்ரீ ...!!!

ஜியோ வுக்கு  போட்டியாக , களம்  இறங்கும் பல  தொலைதொடர்பு நிறுவனங்கள், சலுகைகளை  வாரி வாரி வழங்கியது. தொடர்ந்து    வழங்கியும்  வருகிறது.

தற்போது,  அந்த வரிசையில், வோடபோன்  வந்துள்ளது.

அதாவது, வரும்  தீபாவளி  முதல்,   நாட்டின்  எந்த  மூலைக்கு சென்றாலும்,    ரோமிங் கட்டணம்  இல்லை என  அதிரடியாக தெரிவித்துள்ளது.

இதன் மூலம், இந்த  சிறந்த  சலுகையை  வோடபோன்  வாடிக்கையாளர்கள் பயன்படுத்த  முடியும்....

இனி கவலை  வேண்டாம்.......நாட்டின் எல்லை வரை  ரோமிங்  இல்லை......

இதற்கு முன்னதாக ,250 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால்,  10  ஜி பி டேட்டா  வழங்கப்படும்  எனப்  வோடபோன் ஏற்கனவே , ஆபரை  அறிவித்தது  குறிப்பிடதக்கது.

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!
குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!