பல் துலக்க 6  வேப்பங்குச்சி அறிமுகம்.....வெறும் 680  ரூபாய் மட்டுமே...!!!

Asianet News Tamil  
Published : Oct 22, 2016, 07:09 AM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
பல் துலக்க 6  வேப்பங்குச்சி அறிமுகம்.....வெறும் 680  ரூபாய் மட்டுமே...!!!

சுருக்கம்

பல் துலக்க 6  வேப்பங்குச்சி அறிமுகம்.....வெறும் 680  ரூபாய் மட்டுமே...!!!

பண்டைய  காலம்  முதலே  நம் முன்னோர்கள்  பல் துளக்க வேப்பங்குச்சியை    பயன்படுத்தினார்கள். தற்போது,  நாமும்  சரி , நமக்கு  அடுத்து வரும்  இளைய  தலைமுறையும்  சரி , அனைவருமே  பேஸ்ட்  பயன்படுத்துறோம்.

இந்நிலையில்,  நாம் அனைவரும்  உற்று  நோக்க  வேண்டிய  விசியம் , இந்தியாவில்  புதிய  புதிய  பேஸ்ட்க்கு   நாம்  அனைவரும்  அதிகம் வரவேற்பு தருகிறோம்.

ஆனால்  வெளிநாடுகளில் , வேப்பங்குசிக்கு  அதிக  வரவேற்பு  தருகிறார்கள் என்பது  உண்மையான  விஷியம். அதாவது,  ஆறு  வேப்பங்குச்சி அடங்கிய  ஒரு பாக்கெட்டின் விலை  10  டாலர்  தான் அதாவது   இந்திய ரூபாயின்  மதிப்பில், கிட்டத்தட்ட 680  ரூபாய் மட்டுமே...!!!

நம் பற்களின்  பெருமையும் , ஈறுகளின்  வலிமையையும்  நாம்  பயன்படுத்தும் வேப்பங்குச்சியில் தான்  உள்ளது........

ஆனால், நாம்  பயன்படுத்தும், பேஸ்டில் உப்பு   இருக்கா...? சர்க்கரை இருக்கானு தேடிகிட்டு  இருக்கோம்..........

இப்பவாது , நாம்  நினைக்க  வேண்டாமா.....எது உண்மையான   விஷியம்.....எது  நம்  உடல் நலத்திற்கு  தேவை.....?

நம் அடுத்த  தலைமுறைக்கு, நாம்   எதை  பயன்படுத்த  சொல்லி தர  வேண்டும்......??இதற்கெல்லாம்  பதில்,,,,,,6  வேப்பங்குச்சி  அடங்கிய  பாக்கெட் தான் ....!!

சொல்ல வேண்டியது  எங்கள் கடமை..........!!!

 

 

 

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Summer Drinks: வெயிலை சமாளிக்க 9 சூப்பர் ஹோம்மேட் பானங்கள்! உடம்புக்கும் நல்லது, தெம்பாவும் இருக்கலாம்!
Climate Change: வெறும் ஆரம்பம்தான்! 2050-க்குள் இத்தனை கோடி மரணங்களா? உலகையே உலுக்கும் புள்ளிவிவரம்!