தீப்பிடித்து, வெடித்து சிதறியது ஆப்பிள் ஐ போன் 7....!!!    சேம்சங்கை தொடர்ந்து    ஐ போனை பிடித்தது ஏழரை....!!

Asianet News Tamil  
Published : Oct 22, 2016, 04:29 AM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
தீப்பிடித்து, வெடித்து சிதறியது ஆப்பிள் ஐ போன் 7....!!!    சேம்சங்கை தொடர்ந்து    ஐ போனை பிடித்தது ஏழரை....!!

சுருக்கம்

தீப்பிடித்து, வெடித்து சிதறியது ஆப்பிள் ஐ போன் 7....!!!    சேம்சங்கை தொடர்ந்து    ஐ போனை பிடித்தது ஏழரை....!!

கடந்த  மாதம்  முழுக்க, சேம்சங்  நோட் 7, ஆங்காங்கு  தீப்பற்றி  எறிவதாக  எழுந்த புகாரை  அடுத்து, தற்போது  அதன்  பயன்பாடு  முற்றிலும் நிறுத்தபட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது, புது  சர்ச்சை  எழுந்துள்ளது. அதாவது, பிரபல  ஆப்பிள்  நிறுவனத்தின் , புது வரவாக  வெளிவந்து அனைவரின்  கவனத்தையும்  ஈர்த்த ஆப்பிள் ஐ போன் 7 தான்  தற்போது  சர்ச்சையில்  சிக்கி உள்ளது.

ஆஸ்ட்ரேலியாவில்  வசிக்கும் ஜோன்ஸ்  என்ற  நபர் தான்  இந்த  பிரச்சனையை  சந்தித்து உள்ளார். அதாவது, தான்  பயன்படுத்தி வந்த  புதிய ஆப்பிள் ஐ போன் 7......ஐ , தன்னுடைய  காரில்  வைத்துவிட்டு,  சிறிது நேரம்  காற்று  வாங்க  கடற்கரைக்கு  சென்றுள்ளார்  ஜோன்ஸ்.   திரும்பி  வந்து பார்க்கும் போது,   ஜோன்சின் காரிலிருந்து  புகை  வந்து  கொண்டிருந்துள்ளது .

இதனை  பார்த்து அதிர்ச்சி அடைந்த  ஜோன்ஸ், காரை   திறந்து  பார்க்கும் போது,  ஆப்பிள் ஐ போன் 7 எரிந்து சிதறி இருந்ததாகவும், இதனால்,  அவருடைய காரில்  இருந்த  சிறிய பில்லோவும்  எரிந்து,  கார்  முழுக்க , தீப்பிடித்து எரிய  தொடங்கியதாகவும்,  தெரிவித்துள்ளார்.

தீப்பற்றியதற்கு காரணம்  அலுமினியம்  பாடியால் , ஆப்பிள் ஐ போன் 7, கவர்  செய்துள்ளதால், சூரிய  கதிர்  அதன்  மீது  விழும்  போது, தீப்பிடித்து இருக்கலாம்  என   சந்தேகிக்கப்படுகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்த காட்சிகளில்  சில  உங்களுக்காக........

சேம்சங் கதை  முடிந்துவிட்டது.............இப்ப ஆப்பிள் ஐ போன் 7 கதை  ஆரம்பமாகிவிட்டது ..........!!!

என்ன நடக்க போகிறது என்பதை  பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...............

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Summer Drinks: வெயிலை சமாளிக்க 9 சூப்பர் ஹோம்மேட் பானங்கள்! உடம்புக்கும் நல்லது, தெம்பாவும் இருக்கலாம்!
Climate Change: வெறும் ஆரம்பம்தான்! 2050-க்குள் இத்தனை கோடி மரணங்களா? உலகையே உலுக்கும் புள்ளிவிவரம்!