
ஜியோ சிம் வாங்க கடைசி நாள் டிசம்பர் 3 ..!!!அடிச்சி புடிச்சி எப்படியோ வாங்கிடுங்க.....
ஜியோவின் அளவில்லா சலுகையான “ ஜியோ வெல்கம் ஆபர் ” பெறுவதற்கு, வரும் டிசம்பர் 3 ஆம் தேதியே கடைசி நாள் என ஜியோ தெரிவித்துள்ளது. அதாவது, வரும் டிசம்பர் 3 ஆம் தேதிக்குள், ஜியோ சிம் வாங்கி ஆக்டிவேட் செய்தால் மட்டுமே, ஏற்கனவே சலுகை அறிவித்தபடி, வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை , இதனை பயன்படுத்த முடியும் என ஜியோ தெரிவித்துள்ளது.
ஒரு வேளை , டிசம்பர் 3 ஆம் தேதிக்குள், ஜியோ சிம் வாங்க முடியவில்லை அல்லது ஆக்டிவேட் செய்ய முடியவில்லை என்றாலும் கவலை இல்லை..
ஏனெனில், டிசம்பர் 3 ஆம் தேதிக்கு பிறகு ,ஜியோ சிம் வாங்கினால், அட்டகாசமான பிற சலுகைகளை வழங்க ஜியோ தயாராக உள்ளதாக.... தெரிவித்துள்ளது.
இந்த சலுகையின் படி, குறைந்தபட்சமாக ரூபாய் 149 முதல், அதிகபட்சமாக ரூபாய் 4,999 வரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே ஜியோ சிம் வாங்குபவர்கள் மூன்று மாதம் மட்டும் தான் சலுகையை பயன்படுத்த முடியும் என்று நினைக்க வேண்டாம்,,,,,,,,, ஜியோ வாங்கினாலே நமக்கு சிறந்த நன்மை என்பதில் எந்த மாற்றமும் கிடையாது....... மறுக்கவும் முடியாது என்பது உண்மை............. !!!
ஜியோ வாங்குங்க .........மறக்காதிங்க சலுகையை பயன்படுத்திகோங்க .........!!!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.