
போஸ்ட் ஆபிஸில் உள்ள அடுத்த சூப்பர் திட்டத்தை பற்றி இன்றைய பதிவில் பார்க்கலாம்.
ஐந்தாண்டு போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் அக்கவுண்ட் ( 5 years post office recurring deposit account )
மாதம் தோறும் ஒரே அளவிலான தொகையை தொடர்ந்து 60 மாதங்களுக்கு செலுத்தினால், 60 ஆவது மாதத்தின் முடிவில், 6.9 சதவீத வட்டியுடன் முதிர்வு தொகையை திரும்ப பெறலாம்.
இந்த தொடர் வைப்பு திட்டம் கண்டிப்பாக பெரிதும் உதவியாக இருக்கும்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்சமாக ரூ.10 முதல் அதிகபட்சமாக எத்தனை லட்சம் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு
60 ஒரே அளவிலான தொகையை மட்டுமே செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உதாரணதிற்கு முதல் மாதம் ஆயிரம் ரூபாயை செலுத்து விட்டு, இரண்டாவது மாதம் ஐநூறு ரூபாய் அல்லது இரண்டாயிரம் ரூபாய் செலுத்த நினைத்தால்...அவ்வாறு முடியாது என்பது பொருள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.