உஷார்...! கிரீன் டீ குடித்தால் கல்லீரல் அவுட்..! அதிர்ச்சி தகவல்..

First Published Apr 19, 2018, 1:28 PM IST
Highlights
green tea affects liver said in research


உஷார்...! கிரீன் டீ குடித்தால் கல்லீரல் அவுட்..! அதிர்ச்சி தகவல்..

அன்றைய கால கட்டத்தில் காலை மாலை என இரு வேளையிலும், பால் அல்லது சீரக தண்ணீரை குடித்து உடலில் எந்த பாதிப்பும் இல்லாமல் காத்து வந்தனர்

பின்னர் எப்போதாவது ஒரு முறை காபி டீ குடிக்கும் பழக்கம் தொடரவே, காலப்போக்கில் காலை மாலை என  இரு வேளையிலும், தொடர்ந்த காபி மற்றும் டீ குடிக்கும் பழக்கத்தை மேற்கொண்டனர்.

தற்போது, பூஸ்ட் ஹோர்லிஸ் என தொடர்ந்து, கிரீன் டீ வரை குடிக்கிறோம்....

சொல்லப்போனால், காபி டீ விட கிரீன் டீ தான் உடலை நலத்திற்கு மிகவும் ஏற்றது என்றும், டென்ஷனான வேளையில்,கிரீன் டீ குடிக்கும்போது ஒரு விதமான ரிலாக்ஸ் மற்றும் சுறு சுறுப்பாக வேலை செய்ய முடியும் என பலரும் தெரிவிப்பார்

இந்நிலையில், கிரீன் டீ இல் சேர்க்கப்பட்டு உள்ள பொருட்கள் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்

ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தான் இந்த அறிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது

அதன்படி,

கிரீன் டீ இல் உள்ள அதிக படியான ஆண்டி ஆக்சிடன்ட்கள் மற்றும், அதில் சேர்க்கப்படும் கேடர்ஜன் எனும் பொருள் கல்லீரை பாதிக்கும்  தன்மை கொண்டது என ஆரய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும், உடல் எடை அதிகமாக உள்ள நபர்கள் கிரீன் டீ குடித்து வந்தால்  மெல்லிய உடலை பெற முடியும் என்பதற்காக பெரும்பாலோனோர் பயன்படுத்தி வரும் இந்த வேளையில் கிரீன் டீ குடித்தால், கல்லீரல்  பாத்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருப்பது பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

click me!