சிறுநீர் கழிக்க வழிகாட்டும்  புதிய  ஆப்ஸ்..........மிக விரைவில்.....!!!

 
Published : Oct 15, 2016, 03:15 AM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
சிறுநீர் கழிக்க வழிகாட்டும்  புதிய  ஆப்ஸ்..........மிக விரைவில்.....!!!

சுருக்கம்

 

ஒவ்வொரு நாளும் புது புது ஆப்ஸ் வந்து  கொண்டே இருக்கிறது.  எதை வாங்க  வேண்டும் என்றாலும் , எங்கு வாங்க  வேண்டும் என்றாலும்..........அனைத்தும் இன்னைக்கு  ஆப்ஸ் மூலமாகவே பயன்படுத்த முடிகிறது.

இந்த வரிசையில்,  தற்போது எங்கெங்கு கழிப்பிடம் உள்ளது என்பதை பொதுமக்களுக்கு எளிமையாக  தெரிவிக்கும் வகையில்  கூகுள் மேப் போன்ற வரைப்பட ஆப்-பை  அறிமுகம்  செய்ய  உள்ளது  மத்திய அரசு .

அதுமட்டும்  இல்லாமல், இந்த  ஆப்ஸ் பயன்படுத்தி அருகில் உள்ள உணவகம், ஏ.டி.எம் மையம் உள்ளிட்டவற்றையும்  அறிந்துக்கொள்ள முடியும் என  சொல்கிறது.

இந்த  ஆப்ஸ் மூலம்,  சுமார் 5,100 கழிப்பிடம் இருக்கும் இடங்களை கண்டறிய  முடியும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பவர் இரண்டாவது வாரத்தில் அறிமுகம்  செய்ய  உள்ள  இந்த திட்டம் மத்திய ஊரக வளர்ச்சித்துறை திட்டத்தின் கீழ்  செயல்படுத்தபடுகிறது  என்பது  குறிப்பிடத்தக்கது.  

மேலும் , இது தவிர பொதுமக்களின் வசதிக்கேற்ப கழிப்பறைகள், பிரபல வளாககங்கள், பெட்ரோல் பங்குகள், ஷாப்பிங் மால்கள், உட்பட அனைத்தும் கூகுள் மேப் மூலம்  அறிந்து  கொள்ளலாம்

 நல்ல  விஷயம்  ....வரவேற்கலாம் .................!!!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மன அழுத்தம் குறைக்கும் மந்திர பானங்கள்
நேரத்தை கையாள சரியான வழி இதுதான் - சாணக்கியர் அட்வைஸ்