ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுக்க புதுசா ஒரு "ஆப்ஸ்"..! ஆனால் "இது" மட்டும் செய்ய கூடாது..!

By thenmozhi g  |  First Published Sep 12, 2018, 3:53 PM IST

நம் வாழ்வில் வரும் கஷ்டம் நஷ்டம் என எதுவாக இருந்தாலும் நம் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொண்டால் அது காற்றாக பறந்து போகும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே. 


நம் வாழ்வில் வரும் கஷ்டம் நஷ்டம் என எதுவாக இருந்தாலும் நம் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொண்டால் அது காற்றாக பறந்து போகும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே. 

தற்போது இந்த நிலை எல்லாம் மாறி இரண்டு அல்லது மணி நேரத்திற்கு ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுக்கும் நிலை உருவாகி உள்ளது. அதற்கானக தனியாக ஒரு ஆப்ஸ் கூட வெளியிடப்பட்டு உள்ளது.

Tap to resize

Latest Videos

இது என்னடா கொடுமை..உண்மையா என்ன..? என கேள்வி வரும்.. ஆம் உண்மை தான்.. இதெல்லாம் நமக்கு இப்ப பெரிய அதிசயமாக இருந்தாலும், மேற்கத்திய நாடுகளில் இந்த முறை வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

வாடகைக்கு…ஆண் நண்பர்கள்

'Rent a boyfriend' ஒருவர் தனக்கு தேவையான துணை அல்லது காதலன்/காதலியை டின்டர் (Tinder) என்ற ஆப்ஸ் மூலம் பெற்று வருகின்றனர். அதாவது 'Rent a boyfriend' என்றால், இரண்டு முதல் மூண்டு மணி நேரத்திற்கு  வாடகைக்கு எடுத்துக்கொள்ளப் பட்ட துணையுடன் வெளியில் செல்லலாம்.  

என்ன கண்டிஷன் தெரியுமா.. ?

வாடகைக்கு பேசப்பபட துணையுடன் வெளியில் சென்று உணவு அருந்தலாம்...சினிமா செல்லலாம்...ஆனால் வீடு அல்லது ஓட்டலுக்கு செல்ல கூடாது. பாலியல் ரீதியாக எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்பது தான் கண்டிஷம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில், ஆண் மாடல்கள், பிரபலங்கள், சாதாரண நடுத்தர ஆண்கள் என தகுதியின் அடிப்டையில் ஆண்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு பதிவு செய்துள்ள ஆண்கள் அவர்களது, மருத்துவ அறிக்கை, காவல் துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் என அனைத்தும் கொடுக்கப்பட வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்களுக்கு பெண்களை எப்படி மதித்து நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை நன்கு உணர்ந்தவராக இருக்க வேண்டும். இன்னும் கலாச்சராம் எப்படி எல்லாம் மாறப்ப்கிறது என்பது  அடிப்படை இது போன்ற ஆப்ஸ் மூலமே தெரிந்துக் கொள்ளலாம்.

click me!