
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ளது இந்திரா நகர்.
இங்கு வசிக்கும் ஜானகிராமன் என்பவர் வீட்டில் 100 அதிகமான பாம்புக்குட்டிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது
இந்திரா நகர் பகுதியில் வசித்து வரும் ஜானகிராமன் என்பவர் வீட்டில் 100 கும் மேற்பட்ட பாம்பு குட்டிகள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன.
பிடிப்பட்ட பாம்புகளை வனத்துறையினர் காட்டுபகுதிக்குள் எடுத்து சென்று விட்டனர். இதனால் இந்திராநகர் பகுதி பொதுமக்கள் பாம்பின் அச்சத்தில் உள்ளனர்.
ஒரே நேரத்தில் இவ்வளவு பாம்புகள் வீட்டிற்குள் வந்தது எப்படி? என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வேறு யாராவது வீட்டில், இது போன்று பாம்பு குட்டிகள் இருகின்றனவா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் குடியாத்தத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.