பெண்களுக்கு புது வரவு... அமோக வரவேற்பில் மஸ்தானி...

Asianet News Tamil  
Published : Feb 24, 2017, 05:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
பெண்களுக்கு புது வரவு... அமோக  வரவேற்பில் மஸ்தானி...

சுருக்கம்

ஒவ்வொரு நாளும் புது புது ஆடைகள் வந்துகொண்டே  இருக்கிறது. எத்தனை வண்ணங்கள் எத்தனை வடிவங்கள் என பல மாடல்களில் புது புது  வகையான   வடிவங்களில் வந்து கொண்டே இருக்கிறது .  குறிப்பாக பெண்களுக்கு  என்றால்,  சொல்லவே தேவை இல்லை. எண்ணிலடங்கா  டிசைனில்  பல  புது  வரவுகள்  காத்துக் கொண்டிருகிறது. அதற்கேற்றார் போல், பெண்களும் புது புது வரவை மிகவும்  மகிழ்ச்சியாக  வரவேற்கின்றனர்.

புதிய  மாடல்களில்  வெளிவரும் ஆடையை  உடுத்துவதில் உள்ள , ஆனந்தம்  வேறு  எதிலும் இருக்காது அந்த  வரிசையில் தற்போது , மஸ்தானி , பலசா  உள்ளிட்ட  ஆடைகள்  இளம் பெண்களிடையே  நல்ல  வரவேற்பை  பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கு அணியலாம் ?

திருமணம் உள்ளிட்ட  சுப நிகழ்வுகள் முதல்,  பார்டி  என  அனைத்து இடங்களிலும்  பொதுவாகவே  அணிய கூடிய  மாடலில்  தான்  மஸ்தானி உள்ளது . விலையோ  சுமார் 75௦ ரூபாயிலிருந்து  தொடங்குகிறது.  விலைக்கு  ஏற்றவாறு   அதனுடைய  மாடலும்  மாறுகிறது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Ragi Recipes: ராகி மட்டும் போதும் இந்த 5 வகையான உணவுகளை செய்து அசத்தலாம்
Mystery Lake Turkana: காணாமல் போன மனிதர்கள் மட்டும் வாழும் தீவு...உலகின் மர்ம நகரின் விசித்திரம்