
மனசுக்கு பிடிச்ச பலசா டிரஸ்..... ரொம்ப ப்ரீயா இருக்கும்.....
ஒவ்வொரு நாளும் புது புது வகையான டிரஸ் வந்துக்கொண்டே இருக்கிறது . அந்த வகையில் தற்போது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது பலாசா என்ற ஆடை .
அணிவதற்கு மிக சுலபமாகவும், இரவு நேரத்தில் உடுத்த மிகவும் ஏற்ற ஒன்று என்றால் அது பலசா டிரஸ் தான் .
பெண்கள் பொதுவாகவே இரவு நேரங்களில், நைட்டி அணிவது வழக்கம் . இதற்கு போட்டியாக வந்துள்ளது தான் பலசா டிரஸ்.
இளம் பெண்களிடையே பலசா டிரஸ் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டும் இல்லாமல், பார்ப்பதற்கு மிகவும் மாடர்ன் லுக் கிடைப்பது மட்டுமின்றி, அதற்கேற்றார் போல், டீ ஷர்ட் அணிந்தால் கூடுதல் அழகாக உள்ளது பெண்களுக்கு.
இதன் காரணமாக தான் , வேறு பிற மாடர்ன் டிரஸ்களில் கூட , இந்த மாதிரியான மாடலை கொண்டு வந்து , விற்பனையில் சூடு பிடித்துள்ளது
எனவே இனி வரும் காலங்களில் பலசா டிரஸ்க்கு இன்னும் மவுசு கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.