சென்னையில் 40 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் ....? பரபரப்பு தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி.....!

 
Published : Feb 22, 2017, 05:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
சென்னையில் 40 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் ....? பரபரப்பு தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி.....!

சுருக்கம்

சென்னையில் 40 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் ....? பரபரப்பு தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி.....!

ஒவ்வொரு ஆண்டும்கோடைக்காலம்நெருங்கும் போது,     வெயில்   தாக்கம்அதிகமாகவும்,    அதே   சமயத்தில்குடிநீர்பற்றாக்குறைஏற்படுவதும் வழக்கமாகவேஉள்ளது.

ஆனால்இந்த ஆண்டு அதிர்பார்த்தஅளவுக்கு மழை பெய்யாததாலும் இன்றிலிருந்துஇன்னும்4௦ நாட்களுக்குமட்டுமேதேவையான தண்ணீர்கிடைக்கக்கூடும்எனபொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகதகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மற்றும் அதனைசுற்றிஉள்ளபலஏரிகளிலிருந்து தான், சென்னைக்குகுடிநீர்கொண்டுவரப்படுகிறது.ஆனால் தற்போது பலஏரிகளில் தண்ணீர்வெகுவாககுறைந்துவற்றி காணப்படும்சூழல் நிலவுவதால், சென்னைவாசிகள்குடிநீர்பெறுவதற்குமிகவும்சிரமப்படும்நிலை உருவாகும் எனகணிக்கப்பட்டுள்ளது.

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த விஷயங்கள் எப்போதும் திருப்தியே தராது- சாணக்கியர்
படுக்கையறையில் 'சிலந்தி செடி' வைங்க;நன்மைகள் பெருகிக் கொண்டே இருக்கும்