பெண் குழந்தையுடன் நீங்கள் எப்படி ....?

 
Published : Feb 22, 2017, 04:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
பெண்  குழந்தையுடன்  நீங்கள் எப்படி ....?

சுருக்கம்

பெண்  குழந்தைகளை பெற்றவர்கள்  புண்ணியம்  செய்தவர்கள்  என  பெரியவர்கள் சொல்வதை கேட்டிருப்போம். ஆனால் அத்தகைய  பெண் குழந்தைகளை எப்படி எல்லாம்  பேணி காக்க  வேண்டும்  என்பதை  இப்போது பார்க்கலாம் .

  1. தான் பெற்றெடுத்த  ஆண் குழந்தை போலவே  பெண் குழந்தைக்கும்  முக்கியத்துவம் கொடுக்க  வேண்டும்
  2. பெண்  குழந்தையாக  இருந்தாலும் ,  அவளுக்கு  கிடைக்க  கூடிய  அனைத்து  சலுகையும்  வீட்டிலேயே  வழங்க  வேண்டும்
  3. பெற்றோரின்  ஆசையையும் , கனவுகளையும்  தன் மகள் மீது  திணிக்க கூடாது
  4. அவளுடைய  வாழ்கையை  அவளே  தேர்ந்தெடுக்கும்  உரிமையை  கொடுங்கள்
  5. பல   கசப்பான  சம்பவங்களை சொல்லி,  பயமுறுத்துவதை  விட,  விழிப்புணர்வை  ஏற்படுத்துங்க
  6. தைரியமாக  இந்த  உலகில்,  சுதந்திரமாக  வாழ  கற்று கொடுங்கள்
  7. மற்றவரால்  உங்கள்  பெண்  தவறாக  பேசப்பட்டாலும்,  அவள்  மீது  முழு நம்பிக்கை வையுங்கள்.  அந்த  நம்பிக்கையே  அவளை   நல்வழிபடுத்தும்
  8. அதிக  கட்டுப்பாடுகளை அவர்கள் மீது  திணிக்க வேண்டாம்
  9. தினமும்  சில  குறிப்பிட்ட நேரத்தை  உங்கள் பெண்  குழந்தைகளிடம் செலவிடுங்கள். சில சமயத்தில் தன் தாயிடம்  சொல்ல  மறந்த பல விஷியங்கள் கூட தன் தந்தையிடம் கூறுவாள்  பெண் பிள்ளை
PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த விஷயங்கள் எப்போதும் திருப்தியே தராது- சாணக்கியர்
படுக்கையறையில் 'சிலந்தி செடி' வைங்க;நன்மைகள் பெருகிக் கொண்டே இருக்கும்