TNPSC   குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .....

 
Published : Feb 21, 2017, 04:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
TNPSC   குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .....

சுருக்கம்

TNPSC   குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .....

தமிழ் நாடு அரசு அலுவலகங்களில்  காலியாக உள்ள 5,451 பணியிடங்களை  நிரப்ப , கடந்த ஆண்டு நவம்பர்  மாதம் 6 தேதி  தேர்வு  நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது,  தேர்வு  முடிவுகள், இணையத்தளத்தில்   வெளியாகி உள்ளது.

www.tnpsc.gov.in

அரசு  வேலை  வாய்ப்பை  பெற,  ஆண்டு தோறும்  தமிழக அரசால்  நடத்தப்படும்  இந்த தேர்விற்காக , பெரும்பாலான படித்த  பட்டதாரி  இளைஞர்கள்  குரூப் 1 தேர்வு முதல் குரூப் 4 தேர்வு  வரை , மிகவும்  ஆர்வத்துடன்  எழுதுகிறார்கள் . இந்நிலையில், தேர் வுஎழுதிவிட்டு  எப்பொழுதுதான்  முடிவுகள் வெளியாகும் என தேர்வு எழுதியவர்கள்  காத்திருந்த தருவாயில்  இன்று   தேர்வு  முடிவுகள்  இளையதளத்தில்  வெளியாகி உள்ளது  என்பது  குறிப்பிடத்தக்கது.  

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த விஷயங்கள் எப்போதும் திருப்தியே தராது- சாணக்கியர்
படுக்கையறையில் 'சிலந்தி செடி' வைங்க;நன்மைகள் பெருகிக் கொண்டே இருக்கும்