ஜியோ அடுத்த அதிரடி சலுகை ..! வாடிக்கையாளர்கள் ரெடியா இருங்க...!

 
Published : Feb 17, 2018, 04:57 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
ஜியோ அடுத்த அதிரடி சலுகை ..! வாடிக்கையாளர்கள் ரெடியா இருங்க...!

சுருக்கம்

jio announced lots of offers today

ஜியோ வந்த பிறகு மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்தன.தற்போது  கேஷ் பேக் ஆபரை அறிவித்துள்ளது ஜியோ.

அதன்படி குறிப்பிட்ட சில நிறுவனங்களின் மொபைல் போனை வாங்கினால்,புட்பால் ஆபர் மூலம் ரூ.2,200 வரை கேஷ்பேக் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

அதன்படி,

Micromax, 10.or, BlackBerry Samsung, Xiaomi, Asus, Motorola, Panasonic, Huawei, Nokia, LG, மற்றும் LYF ஆகிய நிறுவனங்களின் குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த சலுகை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது

எப்படி சாத்தியம் ..?

ரூ.198 அல்லது ரூ.299 க்கு ரீசார்ஜ் செய்தால்,

ரூ.50 மதிப்பிலான 44 வவுச்சர்களை மை ஜியோ ஆப்ஸ் மூலம் வழங்கப்படும்

இந்த வவுச்சர்களை பயன்படுத்தாமல் வைத்துவிட்டால் அவை மே 31, 2022 குள்  பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது ஜியோ.

ஜியோவை பொறுத்த வரையில் அடிக்கடி பல அதிரடி சலுகையை வழங்கி  வாடிக்கையாளர்களை தன் பக்கம் வைத்துள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மனைவியை மகிழ்ச்சியாக வைக்கும் ரகசியம் இதுதான் - சாணக்கியர் குறிப்புகள்
பணக்காரராக மாற '5' மந்திரங்கள் இவைதான்! சாணக்கியர்