Green Tea: டயட் லிஸ்டில் கட்டாயம் இடம்பெறும் கீரின் டீ...நிச்சயம் உடல் எடையை குறைக்குமா..?

Anija Kannan   | Asianet News
Published : Jun 17, 2022, 03:57 PM IST
Green Tea: டயட் லிஸ்டில் கட்டாயம் இடம்பெறும் கீரின் டீ...நிச்சயம் உடல் எடையை குறைக்குமா..?

சுருக்கம்

Green Tea: உடல் எடையை குறைக்க நினைக்கும் பலரும் தங்கள் டயட் லிஸ்டில் தவறாமல் சேர்ப்பது கீரின் டீ. ஆனால், கீரின் டீ குடித்தால் நிச்சயம் உடல் எடை குறையும் என்பது இன்னும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு ஆரோக்கியமான டீ என்றால் அது கிரீன் டீ ஆகத் தான் இருக்கும். இன்று ஏராளமானோர் பால், டீ குடிப்பதை விட, கிரீன் டீயைத் தான் அன்றாடம் பருகி வருகின்றனர். 

கிரீன் டீ குடித்தால் ஏற்படும் நன்மைகள்:

கிரீன் டீ குடித்தால், உடலுக்கு நல்லது என்பது உண்மைதான். கிரீன் டீ குடிப்பதால் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் ஆன்டி-பாடிகளை வழங்கும். இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கையும் குறையும். மூளை ஆரோக்கியமாக இருக்கும். சர்க்கரை நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும். உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை தருகிறது.
அதேபோன்று, உடல் எடையை குறைக்க நினைக்கும் பலரும் தங்கள் டயட் லிஸ்டில் தவறாமல் சேர்ப்பது கீரின் டீ. ஆனால், கீரின் டீ குடித்தால் நிச்சயம் உடல் எடை குறையும் என்பது இன்னும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

கிரீன் டீ குடித்தால் உடல் எடை குறையுமா..?

 கடும் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு போன்றவற்றால் மட்டுமே, உடல் எடையை நிச்சயம் குறைக்க முடியும். கீரின்-டீயை குடிப்பதன் மூலம் பசி கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை தவிர உடல் எடையை குறைக்கும் நேரடியான காரணிகள் எதுவும், இல்லை என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

மேலும் படிக்க....Relationship: உங்கள் துணை செக்ஸில் முழு ஈடுபாடு காட்டவில்லை...அப்படியான...இதுதான் காரணம்? சூப்பர் டிப்ஸ்...

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்