காலையில் இந்த நீரை குடித்து பாருங்கள்...! 'தொப்பை' பறந்து போகும்..'முகம்' பளப்பளப்பாக மாறி விடும்...!

Asianet News Tamil  
Published : Jun 07, 2018, 06:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
காலையில் இந்த நீரை குடித்து பாருங்கள்...! 'தொப்பை' பறந்து போகும்..'முகம்' பளப்பளப்பாக மாறி விடும்...!

சுருக்கம்

if we use lemon regularly we can get all the benefits

காலையில் இந்த நீரை குடித்து பாருங்கள்...தொப்பை பறந்து போகும்..முகம் பளப்பளப்பாக மாறி விடும்...

எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி தை தண்ணீரில் போட்டு மூன்று நிமிடம் கொதிக்க வையுங்கள்..

பிறகு அதனை ஐந்து நிமிடம் குளிர செய்து பின்னர் அத்துடன் தேன் கலந்து சாப்பிடலாம்.

இந்த நீரை காலை எழுந்தவுடன் தினமும் அருந்தி வந்தால், நன்மைகள் ஏராளம்.

நன்மைகள்

எலுமிச்சை தண்ணீரை தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்கும்

மேலும் சோர்வாக உள்ளவர்கள்  இதனை அருந்தினால் மிகவும் சுறுசுறுப்பாக  மாறிவிடுவார்கள்

செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக  இருக்கும்

நம் உடலில் உள்ள நச்சுக்கள் முழுவதுமாக வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும்

மன அழுத்தம் வராமல் பாதுகாத்துக் கொள்ளும்

அதே போன்று அதிக எடை உள்ளவர்கள் தினமும் இதனை அருந்தி வந்தால் உடல் எடை வேகுபாக குறையும்.

உதாரணம்:

நாம் ஓட்டல் சென்று அசைவ உணவுகளை சாப்பிடும் போது, கை கழுவும் சமயத்தில் சுடு தண்ணீரில் எலுமிச்சை போட்டு கொண்டு வருவார்கள்  தெரியுமா....? அதில் தம் கையை கழுவும் போது அவ்வளவு தூய்மையாக  மாறி விடும்..

இதே போன்று தான் நம் வயிற்றையும் சுத்தம் செய்து விடுகிறது எலுமிச்சை..இதன் காரணமாக தேவை இல்லாத, எண்ணெய் படலங்கள் கொழுப்பு உள்ளிட்டவை உடலில் இருந்து வெளியேறும்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!
10 மகள்கள் இருந்தும் ஆண் வாரிசு இல்ல.. உயிருக்கே ஆபத்தான 11வது பிரவசம்..!