Gold Rings: வெறும் 1 கிராமில் அசத்தலான மோதிரங்கள்!
பெண்களின் விரல்களுக்கு அழகான வெறும் 1 கிராம் எடையில் வரும் அட்டகாசமான மோதிர டிசைன்களைப் பற்றி பார்ப்போம்.
life-style Aug 08 2026
Author: Rayar A Image Credits:Pinterest
Tamil
சிம்பிளான மோதிரங்கள்
இதுபோன்ற மோதிரங்கள் தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றவை. பெண்களின் விரல்களுக்கு இந்த மோதிரங்கள் ஒரு கிளாஸியான லுக்கைக் கொடுக்கும்.
Image credits: Gemini AI
Tamil
ஃப்ளவர் டிசைன் மோதிரம்
குறைந்த எடையில் கிடைக்கும் இதுபோன்ற மோதிரங்கள் மிகவும் அழகாக இருக்கும். இந்த மாதிரியான ஃப்ளவர் டிசைன் மோதிரங்கள் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
Image credits: pinterest
Tamil
ஹார்ட் ஷேப் மோதிரம்
பெண்கள் விரும்பும் மோதிர டிசைன்களில் இது எப்போதுமே முதல் இடத்தில் இருக்கும். சிம்பிளாக ஒரு ஹார்ட் இருந்தாலும், அது கை விரல்களுக்கு தனி அழகைக் கொடுக்கும்.
Image credits: chatGPT
Tamil
லெட்டர் மோதிரம்
உங்கள் பெயரின் முதல் எழுத்துடன்கூடிய இதுபோன்ற மோதிரங்களை நீங்கள் கஸ்டமைஸ் செய்துகொள்ளலாம். ஒரு கிராமிலேயே இது எளிதாகக் கிடைத்துவிடும்.
Image credits: chatGPT
Tamil
பட்டர்ஃப்ளை மோதிரம்
இரண்டு லேயர் கொண்ட மெல்லிய மோதிரத்தின் மேல் ஒரு க்யூட்டான பட்டர்ஃப்ளை டிசைன் இருக்கும். இதில் பதிக்கப்பட்டிருக்கும் சிறிய கற்கள் இதை இன்னும் அழகாக்கும்.
Image credits: Gemini AI
Tamil
லைட் வெயிட் டிசைன்
இந்த மோதிரமும் மிகவும் குறைந்த எடையில் கிடைக்கிறது. பார்ட்டிகளுக்கு இதுபோன்ற மோதிரங்கள் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
Image credits: Gemini AI
Tamil
சிங்கிள் ஸ்டோன் மோதிரம்
ஒற்றைக் கல்லுடன் இருக்கும் இந்த மோதிரம் கை விரல்களுக்கு ஒரு நல்ல லுக்கைக் கொடுக்கும். விரும்பினால், இதை வைரத்திலும் நீங்கள் செய்துகொள்ளலாம்.